Sellur Raju வேண்டுகோள்! தாயில்லாத பிள்ளையை மக்கள் ஆதரிக்க வேண்டும் | Oneindia Tamil
2021-01-03 592 Dailymotion
ஜெயலலிதா (எ) அம்மா இல்லாத நிலையில் நடைபெற உள்ள தேர்தலில் தாயில்லாத பிள்ளைகளாக அதிமுக உள்ளது. எனவே மக்கள்தான் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் - அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு*